வரவேற்கின்றோம்!

Vanakkam

"யாதும்ஊரே, யாவரும் கேளிர்" என்றிட்ட
சந்தத்தமிழ் சிந்திடாமல், சிதறிடாமல் காத்திட,
வந்தமைந்த சொந்தங்கள் தந்திட்ட
எட்மண்டன் தமிழ் கலாச்சார குழுமமொன்று
அமைத்திட்ட சீரான இணையத்தளம் நோக்கி,
நீவீர் சீரடி வைத்திடவே,
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
தமிழென்று சங்கே முழங்கு
!" என்றும்மை வேண்டி
எந்நாளும் வாழ்த்தி வரவேற்கின்றோம்!


Welcome to the official website of the Edmonton Tamil Cultural Association at www.EdmontonTamilCulture.com.
We hope you find this website informative and interesting.

CONGRATULATIONS! ETCA has got itself a New HOME.. Please call any ETCA Executive members to donate for this great cause!



Wait for more fun and social events..

Click here for details

நம் தாய்மொழி தமிழ் வளர தமிழர்களோடு தமிழில் பேசுவோம்!!!

ETCA